Raj TV Channel Logo Mockup - PixelLab Editing Tamil

Raj TV Channel Logo Mockup - PixelLab Logo Editing Tamil

வணக்கம், இந்த பதிவில், தமிழ் தொலைக்காட்சி சேனலான Raj TV Channel Logo-வை PIXELLAB App-ல் எவ்வாறு உருவாக்குவது என பாப்போம்..


Raj TV Channel Logo Mockup
Raj TV Channel Logo Mockup - PixelLab Editing

Font Making

RAJ TV Channel Logo - இதில் வரும் RAJ எழுத்திற்கு Serpentine Sans Bold என்ற Font-ஐ பயன்படுத்தியிருக்கிறார்கள். - Font- Download செய்ய கீழே உள்ள Button-ஐ Click செய்யவும்.

முதலெழுத்து R, J Capital Letter-ஆகவும் a-வை Small Letter-ஆக பயன்படுத்த வேண்டும்.

Font-ன் கலருக்கு கரு நீலமான #2B52A2 -(255,43,82,162) உபயோகபடுத்த வேண்டும்.

பிறகு SHADOW effect option-ஐ கொண்டு Blur Radius 0-விற்கு Set செய்து Shadow Color வான் நீலம் #51BEE7 - (255,81,190,231) Apply செய்ய வேண்டும். பிறகு இடதுபக்கம் மெல்லியதாக நகர்த்தவும்.



Logo Rectangle Background Making

இந்த லோகோவில் வரும் Rectangle Shape-ற்கு #FEC125 - (255,254,193,37) அடர் மஞ்சள் நிறம் கொடுக்க வேண்டும். Radius 12% வைத்துகொள்ளவும்.

பிறகு Perspective Tool வழியாக உருவாக்கிய Rectacngle-ஐ வலதுபுறமாக

மிகச்சிறியதாக இருபுறமும் சாய்க்கவும்.

ஏற்கனவே உருவாக்கிய RAJ என்ற டெக்ஸ்ட் லேயரை முதல் லேயராக Rectangle Shape-ற்கு மேல் கொண்டு வரவும்.

Rectangle Shape and Text Alignment

உருவாக்கிய Rectangle-யும் Text-யும் PixelLab Board-ன் மத்தியில் நகர்த்தி வைக்கவும்.

Making Glossy Effect

ஒரிஜினல் லோகோவில் உள்ளது போல் Glossy Effect உருவாக்க Triangle Shape-ஐ Insert செய்து Gradient Color-ஆக மாற்றி ஒரு புறம் வெள்ளை நிறம் #FFFFFF - (255,255,255,255) மற்றொருபுறம் Transparent நிறம் #CCCCCC - (255,204,204,204) பக்கவாட்டில் மேலிருந்து கீழாக set செய்யவும்.

பிறகு 3D Rotate Option வழியாக ஒரிஜினலில் உள்ளது போல் நிலை நிறுத்தவும்.

அதிகபடியாக வந்தால் புதிதாக Rectangle Shape-ஐ insert செய்து Black Color கொடுத்து பின் தேவையில்லாத பகுதியை மறைக்கவும். பிறகு Glossy Layer, Black Layer-ஐ Merge செய்து Adjust செய்யவும்.

Final Step

Circle Shape-ஐ insert செய்து Gradient Color-ஆக ஒரு புறத்தில் பச்சை நிறம் #106C37 - (255,16,108,55) மற்றொருபுறம் வெளிர் பச்சை நிறம் #209E49 - (255,32,158,73) கீழிருந்து மேலாக set செய்யவும்.

பிறகு Shadow Option-ல் வெள்ளை நிறம் Select செய்து Blur Radius 6-ஆக set செய்யவும்.

தேவையான அளவு Circle-ஐ சிறிதுபடுத்தி சற்று Oval Shape-ஆக சுருக்கவும்.

பின் J letter-கு மேல் நகர்த்தி சென்று செட் செய்யவும்.

அதில் Text இன்செர்ட் செய்து TV என்ற வார்த்தையை type செய்து வெள்ளை நிறத்தில் மாற்றி Text Size-ஐ சிறிதுபடுத்தி Oval Shape-ன் நடுவே நிலை நிறுத்தவும்.

அடுத்து "The People's Channel" என்று Text-ஐ இன்செர்ட் செய்து, Bold மற்றும் சிகப்பு நிறத்தில் செட் செய்து மஞ்சள் Rectangle-ன் Width-ற்கு ஏற்றார்போல Text-ஐ Adjust பன்னவும்.

இப்போது RAJ TV லோகோ ரெடி ;-)

மேலும் தகவல்களுக்கு இதுபோல சிறந்த லோகோ டிசைன், பெயர் டிசைன் மற்றும் Technology சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணைய தளத்தை பின்பற்றுங்க. நன்றி.


Font Download:

Download here

Related Searches: pixellab editing, pixellab video editor, name art tutorial, pixellab editing full tutorial, pixellab name art, pixellab photo editing tutorial, pixellab editing full tutorial tamil, pixellab editing tutorial in tamil, raj tv name art, tv channel logo name editing, pixellab editing tamil, pixellab name editing tamil, pixellab editing in tamil, how to create logo in pixellab in tamil, how to edit name art in tamil, name art video editing, name art video editing tamil, pixellab, pixellab tutorial tamil, pixallab new editing 2021tamil, pixellab editing, pixellab logo editing tamil, raj tv logo design tamil, raj tv logo

Previous Post Next Post