How To Know And Identify The Font From Image Tamil

How To Know And Identify The Font From Image Tamil

நீங்கள் எப்போதாவது வலைத்தளத்தில், பத்திரிகை, விசிட்டிங் கார்டு , ஃப்ளையர், போஸ்டர் ஆகியவற்றில் விதவிதமான மற்றும் அழகான Font-கள் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? அதை நீங்கள் உங்கள் ஆர்ட்வொர்க்கில் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆனால் அந்த Font-ன் பெயர் உங்களுக்குத் தெரியவில்லையா?.

How To Know And Identify The Font From Image Tamil
How To Know And Identify The Font From Image Tamil

சரி, இந்த பதிவில், உங்கள் டெஸ்க்டாப் பிரவுசர் வழியாக அந்த அழகான Font-களின் பெயர்களை அடையாளம் காணுவது மற்றும் அதை எப்படி Download செய்வது என்று பாப்போம்.

இது WhatTheFont என்று அழைக்கப்படுகிறது, உங்களுக்கு முதலில் தேவைப்படுவது Mozilla FireFox அல்லது Google Chrome போன்ற டெஸ்க்டாப் பிரவுசரை பயன்படுத்தலாம்.

உதாரணத்திற்காக, Polimer News Channel லோகோவில் வரும் polimer என்ற வார்த்தையின் Font-ன் பெயரை அறிந்து அதனை Download செய்ய முயற்சி செய்வோம்.

Download செய்த லோகோ இமேஜை ஓபன் செய்து நமக்கு தேவையான பகுதி அதாவது Polimer என்ற வார்த்தை சரியாக தெரியும் அளவிற்கு Windows Snipping Tool உதவியுடன் screenshot எடுத்து, அதனை Save செய்துகொள்ளவும்.


பிறகு உங்கள் Browser-ல் உள்ள கூகுளில் "WhatTheFont " என்று Search செய்யவும் முதலில் வரும் அந்த https://www.myfonts.com/WhatTheFont/ இந்த வெப்சைட்டில் சென்று எடுத்துவைத்த screenshot-ஐ அப்லோட் செய்யவும். இனி ரிசல்டில் மேட்ச் ஆக கூடிய Font Confirm செய்யவேண்டும். மேலும் அதன் Font பெயர் அதன் அருகிலேயே இருக்கும்.

உதாரணமான Polimer லெட்டருக்கு Garamond என்ற Font மேட்ச் ஆகியுள்ளது. மேலும் Commercial Purpose என்றால் நாம் அதனை பணம் செலுத்தியே வாங்க வேண்டும். Learning Purpose என்றால் அதே Fontகள் இன்டர்நெட்டில் சில சமயங்களில் இலவசமாக Download செய்துகொள்ளமுடியும்

இப்போது கூகுளில் "Garamond Font download free" என்று Search செய்தால் வரக்கூடிய ரிசல்டில் உலா வெப்சைட்டில் டவுன்லோட் செய்துகொள்ளவேண்டும்

Related Searches: pixellab editing,pixellab video editor,pixellab editing full tutorial,how to identify a font from an image,how to identify a font,how to identify a font in a photo,how to identify a font on a picture,find a font from an image,how to find a font from an image,how to search a font from an image,identify a font from a logo,identify a font from a picture,identify a font from a website,how to identify fonts,find a font from a picture,identify font from image

Previous Post Next Post