ஸ்க்ரீன்ஷாட்டை இனி ஈசியாக ஷேர் செய்யலாம் - PASTE PIC டூல்

ஆன்லைனில் யாரோடாவது சாட்டில் இருக்கும் போது தாங்கள் பகிரவிருக்கும் ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்து  லிங்க்காக அனுப்பலாம். இது பெரும்பாலும் இமேஜ் அப்லோட் வசதி இல்லாத சாட்டில் உபயோகப்படும். மேலும் நாம் எடுக்கும் ஸ்க்ரீன்ஷாட்டை நமது டிவைஸில் சேமிக்காமல் மெமோரியை மிச்சப்படுத்தும்.

ஆன்லைனில் ஸ்க்ரீன்ஷாட்டை சேவ் செய்ய:

>  முதலில் தங்களுக்கு தேவையான விண்டோவ்வை அல்லது தேவையான பகுதியை ப்ரிண்ட்  ஸ்க்ரீன் கீயை அழுத்தி ஸ்க்ரீன்ஷாட் எடுத்த்து கொள்ளவும் 
அல்லது

தங்களது ஹார்ட் டிரைவில் இருக்கும் இமேஜை அப்லோட் செய்துகொள்ளவும். 

> பிரவுசரில் https://paste.pics/ பக்கத்தில் Ctrl+V பேஸ்ட் செயதால் லிங்க் ஜெனெரேட் ஆகிவிடும்.

> அந்த லிங்க்கை காப்பி செய்து யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.


மேலும் இந்த லிங்கின்  வழியாக அந்த ஸ்க்ரீன்ஷாட்டை இமேஜாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.


குறிப்பு: இந்த ஸ்க்ரீன்ஷாட் லிங்க், கடைசியாக பார்த்த அன்று முதல் 14 நாட்கள் வரை ஆக்ட்டிவாக  இருக்கும்

Previous Post Next Post